Sidhariyal
தினசரி நாட்காட்டி
சித்தர் இயல் நாட்காட்டி
சத்திய யுகம்
உலகநிறைவு ஆண்டு
முன்பனி காலம்
மார்கழி - தை
மார்கழி
5126
கலி ஆண்டு
மீன யுகம் - 6
கரணம் - 1 : மனம்
யோகம் - 3 : காக்கை
மார்கழி மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் பயணம் செய்யும்.

மார்கழி கர்ப்போட்டம் - மார்கழி அமாவாசையில் மீண்டும் கர்ப்போட்டம் காலம் ஆரம்பித்து 15 நாட்கள் மீண்டும் இரவு பகல் பாராமல் வான் கவனித்து அடுத்த ஆடி முதல் மார்கழி வரையிலான மழை பொழிவுகளின் தரவுகள், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். ஒரு வருடம் அமாவாசையிலும் அடுத்த வருடம் பௌர்ணமியிலும் கர்ப்போட்டம் ஆரம்பம் ஆகும்.

அவர்களுக்கு ஊர் மக்கள் சர்க்கரை பொங்கல், வித விதமான உணவுகள் தயாரித்து வழங்கி மகிழ்வார்கள். கர்ப்போட்டத்தில் எடுக்கும் தரவுகள், எடுக்கும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவு தான் பயன் தரும். அதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது என்று சொல்வார்கள். கர்ப்போட்ட காலத்தில் வேறு எந்த சொந்த விழாக்களும் இருக்காது.

கர்ப்போட்டத்தின் இடையில் வரும் ஏகாதசி அன்று வைகுண்ட ஏகாதசி. அன்று இரவு முழுவதும் கர்ப்போட்டக் காலத்தில் எடுத்த தரவுகளைப் பற்றியும், அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுப்பது எனவும் கற்றுத்தரக் கூடிய விடியும் அனைவரும் விவாதித்து, அடுத்து வருடம் மழை அளவினை பொறுத்து, என்னென்ன பயிர்கள் விதைக்கலாம் என்று முடிவு செய்வார்கள்.

5
டிசம்பர்
.
வெள்ளி
14
மார்கழி
சித்தர் இயல் தினசரி
சித்தர் இயல் தேதி
மார்கழி 14
வருசம்
5126 கலி ஆண்டு
ஆங்கில தேதி
டிசம்பர் 5, 2025
நடைமுறை தமிழ் தேதி
19 கார்த்திகை
கிழமை
வெள்ளி
பண்டிகைகள்
-
விரத நாட்கள்
திதி
பௌர்ணமி
முடிவு நேரம் 06:27 AM
நல் சித்திரம்
ரோகிணி
முடிவு நேரம் 02:49 PM
அயனம்
சித்தரியல் பயணகோணம்
0° 5′ 56.4″
(30.09876712328767)
அயனாம்சம்
25° 6′ 7.2″
(25.102470164359886)
யுகம்
மீன யுகம்
கரணம்
1 : மனம்
யோகம்
3 : காக்கை
11° 39′
சந்
22° 19′
(கு)
24° 13′
சனி
25° 12′
ராகு
13° 37′

ராசி கட்டம்
05 டிச 2025 05:46 PM
Coimbatore, India

கேது
13° 37′
சூ
13° 36′
செ
22° 39′
சுக்
5° 52′
புத
23° 15′
இடம்
வட்டம்
Coimbatore
மாவட்டம்
Coimbatore
மாநிலம்
Tamil Nadu
நாடு
India
அட்சரேகை
11.00555
தீர்க்கரேகை
76.96612
நேர மண்டலம்
5.5 மணி
மற்றவை
இராகு காலம்
10:30 AM 11:30 AM
குளிகை காலம்
07:30 AM 08:30 AM
எமகண்டம்
03:00 PM 04:30 PM
வாரம் சூலம்
மேற்கு
நாள்நீளம்
சூரிய உதயம்
06:28 AM
சூரிய மறைவு
05:56 PM
சந்திர உதயம்
06:24 PM
சந்திர மறைவு
06:35 AM