சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்
196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
சிவவாக்கியம் பாடல் 195 – பொய்க்குடத்தில் திளைத்
195. பொய்க்குடத்தில் திளைத் தொதுங்கி போகம் வீசுமாறு போல் , இச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே. அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல், இச்சடம் சிவத்தை மொண்டு அகம் அமர்ந்து இருப்பதே!!
சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே
194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!
நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்தல்
நம் சித்தரியல் நாட்காட்டியின் மிக முக்கிய பயன் இந்த கர்ப்போட்ட நிகழ்வுகளை மார்கழி மாதம் கனித்து நம் வேளாண்மை சம்பந்தமான முடிவுகளை 6 மாதத்திற்கு முன்பே சரியாக தீர்மானிக்க முடியும் என்பதுதான். கடந்த நான்கு வருடங்களாக கணக்குகளை மாற்றி …