Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்

கடலிலே திரியும் ஆமை, கடல் நீரோட்டங்கள் கரையை தொடும் இடங்களில் முட்டையிடுவதற்கென்றே சில இடங்களை தேர்வு செய்து, ஆயிரக்கணக்கான ஆமைகள் மணலைத் தோண்டி முட்டை இட்டு மூடிவைத்து விட்டுச் சென்று விடும். அந்த முட்டை, மணல் சூட்டில் பொறிந்து ரூ…

சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று

உடம்பின் ஆறு சக்கரங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதல் சக்கரம் மூல ஆதாரம். முதுகுத் தண்டின் கீழ் நுனியில் இருந்து, ஆணுக்கு விறைப் பையாகவும், பெண்ணுக்கு கருப்பையாகவும் உள்ளது தான் மூல ஆதாரம். இந்த பகுதிதான் அடுத்த உடல் உருவாகும் ஆதா…

சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு

ந ம சி வா ய எனும் ஐந்தெழுத்தில் அமைந்த முதுகுத் தண்டான , தந்தையின் விதைப்பையில் இருந்து எழுந்து , தாயின் கருப்பையில் தைத்து , அதன் வால் ஆக இருக்கும் ந எனும் மந்திரம் இரண்டு கால்களாய் தாய் வயிற்றில் முளைக்கும். ம எனும் பகுதி வயிறாகவ…

சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்

அ எனும் பெரு வெடிப்பில் உதித்தது தான் உ எனும் உயிர் உற்பத்தி எழுத்தும், ம எனும் நீரும். விதை நீரில் ஊரினால் உண்டாவது தான் உயிர். உயிர் உற்ப்பத்தி ஆவதற்கு முன்பே ஐம்பூதங்களும் இருக்கின்றது. எவ்வெழுத்து அறிந்தவர்க்கு, எழுபிறப்பு இங்கில்லை…

சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்

ஆலமரத்தின் இலை வடிவம், நீளம், அகலம், தண்டு எவ்வளவு , கடினமாக இருக்க வேண்டும் போன்ற ஏராளமான, அத்தனை தகவல்களும், ஆலமரத்தின் விதையில் ஒடுங்கி இருப்பது போல், நீங்கள் உங்கள் உடலை எங்கிருந்து பெற்று , இந்த போகங்களை அனுபவிக்கிறீரகள்?, உங்…

சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்

இவன் தான் இறைவன், என கண்டு பிடித்து , முடிவு செய்து , அறிவிப்பதற்குள், நிலை மாறி நிரூபிக்க முடியாமல், இலக்கணம் இல்லாதவனை என்னவென்று சொல்வேன், எப்படி விளக்கிச் சொல்வேன் என்கிறார். அப்படியும் அவனைப் பற்றி சொல்ல , பதமான வார்த்தைகளைக் க…

சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்

அ எனும் எழுத்து நம் பால் வெளியான அண்டத்தின் வடிவத்தினை குறிக்கும் வடிவம். நம் முதுகு தண்டினை 6 முடிச்சுகளாக , 6 சக்கரங்களாகவும், 6 கண்டமாக ஏழாவது சக்கரமாக வெளியில் , (அதனுடன் நம் உடல் இனைப்பில் உள்ளது. நாம் தான் அதை அறியவில்லை) …

சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்

நாம் சுவாசிக்கும் பொழுது, உள்ளே போவது, பிராணவாயு நிறைந்த குளிர்சியான காற்று, அதை வாயு என சொல்வதில்லை. oxygen, hydrogen, Carbon dioxide என தனித்தனியாக பிரிந்தால் அது வாயு. காற்று என்றால் oxygen நிறைந்த, அனைத்து வாயுக்க…

சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்

நம் உடலை உயிர் எடுத்ததா? இல்லை உயிர் உடலைப் எடுத்ததா? என்பது தான் கேள்வி. இந்த உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது சொல்லுங்கள் ? என கேட்பதிலிருந்து உடம்பு தான் உயிர் எடுக்கிறது என அவரே கூறுகிறார். எப்படி , செடி , மரம் விதைகள் ந…

சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி

உண்மை வேறு, மாயை வேறு. அதாவது பூமிதான், சூரியனைச் சுற்றி வருகிறது. இது உண்மை. ஆனால் நாம் பூமியில் இருந்து பார்ப்பதால், சூரியன்தான் நம்மை சுற்றி வருவதாக கண்களுக்குத் தெரிகிறது. இது மாயை. ஆனால் மாய்கை என்பது, இந்த உண்மையையும்,…

சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து

தும்மி ஓடி ஓடியே , சொல்லடா சுவாமியே ? என்றால் , அவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டானா.? நம் உடல் இயக்கத்தைப் புரிந்து கொண்டாலே, இதன் அர்த்தம் புரிந்து விடும். நம் உடல் இறைவனால் படைக்கப்பட்டு, நிறைய Control கள் Auto mode-ல் தான் உள்ளது. …

சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட

ஆணின் விதைப் பையில் இருக்கும் வரை அது விந்து கிடையாது. அதன் பெயர் விதை. அது நெளிந்து கொண்டு இருக்காது. விநாயகர் சிலையின் அருகில் இருக்கும், மூன்று வளையமாய் பாம்பு போன்று வடிவில் அமர்ந்து இருக்கும். அதுதான் இறைவனால் எடுத்த மாடத்த…