Sidhariyal
வலைப்பதிவு
உச்சம் நீசம் என்றால் என்ன?

உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்…

சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே

இந்த நெடிய உலகத்திலே பிறந்து உருவான உருவம் தான் என்றாலும், அடுத்த வீடு (நாடு) என்ற போது அதைக் கைபற்றி அதில் இருப்பவர்களை அடிமை செய்து கிடைக்கும் இன்பம் வேண்டுமோ? என்கிறார். அப்படி நாலு வேதங்களை, அதன் அர்த்தம், அதன் வேதியல் பன்புகள…

சிவவாக்கியம் பாடல் 113 – கார கார

அரகரா அரகரா தான் கார கார கார. அவன் தான் நம்மை முதல் ஊழியில், குமரி கண்டத்தில் இருந்து- காவடியுடன் காப்பாற்றியவன். அவன் தான் நம்மை போருக்கும் தயார் செய்தவன். ஏழ வகையான அறம் மறம் என நமக்கு கற்றுக் கொடுத்து மறவர்களை உருவாக்கியவன் அவன்…

சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை

திராவிடர்கள் தான் இல்லை இல்லை என்பார்கள் . அவர்களைத் தான் ஏழைகள் என்கிறார். அந்த இறைவன் தான் அவனே இல்லை என்று நிற்கிறான். மறைந்து நிற்கும் அவனை, இல்லை என்று சொல்லலாகுமோ? என்கிறார். அந்த இறைவன், இல்லை அல்ல என்கிறார். அது ஒன்றல்ல , நான் என்…

சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

வீடு கட்டி , கணபதி ஹோமம், புன்னியார்ச்சனை என வேள்வி செய்து, மாடு, மனைவி, குழந்தைகள், சுற்றத்தார்கள் என பெருமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மாந்தர்களே! , அந்த நாடு பெற்ற நண்பன், ஓலை கொண்டு வந்து நம் ஆவியை கேட்கும் பொழுது, நாம் வளர்…

சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்

நம் ஆவி அடங்கினால் , நம் நாவில் வரும் வாரத்தைகள், பேச்சு அடங்கி விடுவதைதான் நாவில் நூல் அழிந்து விடும் என்கிறார். நம். உடலின், நலம், குலம் அழிந்துவிடும். நம் உடல் ஆகிய தேர் அங்கே இங்கே மேவிக் கொண்டு இருப்பதும் அழிந்து விடும் என்கிறார்.…

சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே

அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக சுட்ட மண்ணால் செய்த பொருட்களை , சுமந்து மலைகளின் மேல் ஏறி, அவன் அருளுக்காக ஏங்கி மறுகுகிறீர்கள். எண்கள் தான் இறைவன் என்னுமளவிற்கு எண்களாகத்தான் இந்த உல…

சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்

நம்முடைய அண்டம் அடங்கித்தான் உள்ளது, விரிந்து கொண்டு இல்லை . இதை நம் முன்னோர்கள் நம் முதல் எழுத்தான அ எனும் வடிவத்திலேயே வடித்துள்ளனர். அந்த அ வில் உள்ள சுழி மெதுவாக கீழிறங்கி , வளைந்து மேலெழுந்து , நம் அண்டத்தின் பெரு வெடிப்பை குறி…

சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

108 வகையான தாதுக்களைக் கொண்டுதான் இந்த வையகம் உருண்டு திரண்டு , பூ மி ஆக மலர்ந்து உள்ளது. உலோகம் அலோகம் காற்று உப்பு அமிலம் காரம் எனும் அனைத்தையும் உள்ளடக்கி பிசைந்து உருவானது தான் இந்த உருண்டு பறந்து கொண்டு இருக்கும் உலகம். இந்த ம…

சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

ஆதியான மூவர் , வெளி , காற்று , வெப்பம்., மூன்றும் ஒன்றி , சேர்ந்தது தான் சோதி. வெளி என்றால் அதில் Sound, Light, Heat மூன்றும் சேர்ந்ததுதான். அதுதான் ஆதியானது ஒன்றுமே என்பதின் அர்த்தம். அந்த சோதிதான் அநேக ரூபங்களாய், உயிர்களாக , உ…

சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்

அல்லல் வாசல் ஒன்பதும், என்றால் நாம் பிறக்கும் போது இருந்த 9 துவாரங்கள தான். ஆசை பேராசைகளை உருவாக்குவதே , இந்த வாசல்கள் தான். அதனால் தான் அதை அல்லல் வாசல என்கிறார். பின் பருவமடையும் போது ஆண் பெண் இருவருக்கும் அறுத்தடையும் வாசல் உருவா…

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே

ஓம் நமசிவாய என்று உச்சரிப்பது முக்கியமல்ல, அது உணர்த்தும் உண்மைகளை அறிந்து, உணர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதன் அளப்பறிய பறந்த பொருள்களை , உணர்ந்து அதை நம் உடம்பில் உணர்ந்து தெளிந்த பின், அந்த அளவுகடந்த சக்திகளை உணர்ந்து உண்மைகளை உணர்ந்…