Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை

காலை மாலை தினமும் குளித்து பூசை செய்தால் தான் இறைவனின் பாதம் அடைய முடியும் என்பவர்களைப் பார்த்து காலை மாலை நீரிலே மூழ்கும் அந்த மூடர்காள் என்கிறார். தேறை நீரிலே இருக்கிறது அப்பொழுது அதுதான் முதலில் இறைவனை அடைய முடியும். காலை…

சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு

வேதம் நாலு பூதமாய் என்றால் வெளி, காற்று, வெப்பம், நிலம் ஆகிய நான்கு பூதங்களின் இயல்பிலிருந்து அறிந்தது தான் நான்கு வேதங்கள் என்கிறார். வெப்பத்தினால் உருக்கிப் பிரித்து அறியும் அறிவியல் உருக்கு வேதமாகவும். காற்றை அதிர வைத்து உருவாகு…

சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

மனிதர்கள் இறந்து விட்டால் , சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு என்று தத்துவம் , அந்த சடங்குகளின் வரிசை மாறினாலே கோபப்படும் மனிதர்கள். அவர்களைப் பார்த்து ஊமைகாள் என்கிறார். தேவர்களை கல்லாக வழிபடுகிறோமே! அதைப் பார்த்து சிரிப்பதன்றி வேறு எ…

சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்

பருத்தி நூல்களை திரித்து பந்தம் கட்டி அந்த வெளிச்சத்தில் ஓதும் மாந்தரே ! அந்த வீண் வேலையை விட்டு மூச்சை துருத்தி, காற்றை முரிக்கி, சூரிய கலை சந்திரகலை என ஐம் புலன்களை , தவிர்த்து உங்கள் துன்பம் நீங்க செய்ய முற்படவில்லையென்றால், உண்மைய…

சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே

ஏக போகமாகியே இருவரும் , என்றால் இறைவன் என் உள்ளே புகுந்த பின், அவன் தாழ் பற்றி – விடாமல் அவனுடன் இணைந்த பொழுது, பேரின்பமான போகமும் புனர்ச்சியும் அடைந்தபொழுது, அவனுடன் அப்படியே பொருந்தி இருப்பது எப்படி ?எனும் சிந்தனைதான். இறைவனி…

சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்

கால் என்றால் காற்று. காற்று இருக்கும் இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் தான் கண்களுக்கு வேலை. ஆனால் கனவில் காட்சிகள் காணும்போது கண்கள் திறந்து இருப்பதில்லை, காற்றுக்கு வேலை இல்லை. அப்படி நம்முடைய ஆழ்மனதிற்குள் பிரவேசி…

சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து

வானில் மழை காலங்களில் தோன்றிய மின்னல் எழுந்து, வான் எங்கும் பரந்து விரிந்து சில விநாடிகளில் ஒடுங்குவது போல் , என்னுள் நின்ற ஈசன் என்னுள் பரந்து என்னுளே அடங்குவான். என் கண்களுக்குள் இருந்த அவனை, என் கண்ணின் அறியாமையால், என்னுள் நின்ற என்ன…

சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்

அவர் முன்னர் வந்த பாடல்களில் கூறிய படி நாலு நாழி தினமும் மூச்சு பயிற்சி, சங்கு இரண்டையும், தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் எனும் மாதிரி, மூலமான மூசசத்தில் மூச்சறிந்து, அதாவது வயிற்றுக்குள், காற்று செல்வதை கவனித்து வருவதைத்தான் கூறுக…

சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து

விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த சூரியனால் தான் நாம் உடல் பெற்றோம். அது தான் சிவம். அதே சூரியனால் தான் நாம் இயங்க கூடிய சகதியையும் (சத்து) பெற்றோம். அது தான் நம்முடைய உடலை சிவ சக்தி வடிவம் என நம் முன்னோர்கள் கூறியு…

சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள

விண்ணில் உள்ள தேவர்கள், என்றால் வெளி, காற்று , வெப்பம் மூன்றும் தான். அவர்களைத்தான் ஆதியான தேவர்கள் என்பார்கள். அவர்களை அறிந்தது போல் இல்லை அந்த மெய்ப்பொருள். அப்படி என்றால் நீர், நிலம் போல் இருக்குமா? என்றால் அந்த ஆதியிலிருந்து தோன்றியது த…

சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?

உலகில் நான்கு வகையில் உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. உப்புசத்தில் பிறக்கும் உயிர்கள், விதையில் முளைக்கும் உயிர்கள், முட்டையில் பொறிக்கும் உயிர்கள், குட்டியாக பிறக்கும் உயிர்கள். இதை நான்கு வகையான யோனி பேதங்கள் என சொல்வர். அவை தான் பெருவெடிப்…

சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்

நாம் இருக்கும் பொழுது, செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப, நன்மையால் உயிர் தான் உடல் எடுக்கிறது. உயிர் உடல் எடுத்து வந்து உலகில் இருந்திடும். என்கிறார். இந்த உடல் தான் சிவம் என்பது. அது அழியும் பொழுது உயிர் வேறு உடல் வடிவம் அடைந்து ரூப…