Sidhariyal

அ எழுத்து (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

நம் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ நம் அண்டத்தின் , நான்கு கரங்களாக மலர்ந்த மலர்வினை குறிப்பதாக அமைகின்றது. அதில் நம் சூரியன் மலர்வதை ஆ எனும் எழுத்தின் இன்னுமொரு சுழியத்தின் மூலம் அமைத்து உள்ளார்கள். நம் சூரிய குடும்பத்தில் மூன்று சூரியன்கள் இருப்பதை அடுத்த எழுத்தான இ ல் வடித்து உள்ளார்கள்.

Related Posts