Sidhariyal

6 வருட leap ஆண்டுகள் மற்றும் வாரமும் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on அக்டோபர் 31, 2025

.

6 வருடத்திற்கு ஒரு leap வருடம் என்றால் 6 x 5 = 30 நாட்கள் சூரிய சுற்றால் 30 + 1 நாட்கள் அதிகம் பூமி சுற்றில் 360 x 6 = 2160 நாட்கள். சூரிய சுற்றில் 30 நாட்கள் + 1 = 31 நாட்கள் அதிகம். 2160 + 31 = 2 191 நாட்கள். இதில் வார நாட்களை வகுத்தால். 2191 / 7 = 313 வாரங்கள். 6 வருடத்திற்கு ஒரு முறை leap வருடம் ஆக்கி வாரங்களையும் சரிபடுத்தினார்கள். ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் 52 x 7 = 364 நாட்கள். இந்த வருடம் திங்கள் கிழமையில் ஆரம்பித்தால் 2 அடுத்த வருடம் செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்கும். 3 அடுத்த வருடம் புதனில் ஆரம்பிக்கும். 4 அடுத்த வருடம் வியாழனில் ஆரம்பிக்கும். 5 அடுத்த வருடம் வெள்ளியில் ஆரம்பிக்கும். 6 அடுத்த வருடம் சனியில்ல் ஆரம்பிக்கும். 6 வது வருடம் 366 நாட்கள் ஒரு நாள் அதிகமாகி 7வது ஆண்டில் திங்களில் ஆரம்பிக்கும். இரண்டாவது leap மறுபடியும் திங்களிலேயே ஆரம்பிக்கும். திங்கள் கிழமை ஓரையில் வருடம் ஆரம்பிக்கும்.

Related Posts