Sidhariyal

நெல் தேக்கி வைக்கும் முறை (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் நாற்று பாவுவார்கள்.* *இதில் அந்தந்த ஊர் வழக்கப்படி உள்ள மாதங்களை எழுதி வைத்து விடுவார்கள் தமிழ்நாடு என்றால் சுப வருடம் ஆவணி மாதம் என்றும், கேரளா என்றால் வைபவ வருடம் திருவோண மாதம் மற்றும் ஆந்திரா கர்நாடகா நாடுகளில் அது போல எழுதியி வைத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்வார்கள்.*

Related Posts