Sidhariyal

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இரண்டாம் பாடல் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

.

கற்றதினால் ஆய பயன் என் கொள், வால் அறிவன், நாற்றான் தொழாஅர் எனின். என்பதன் பொருள், விந்துவில் உள்ள நகரக்கூடிய, வேல் வடிவில் உள்ள உயிர்கள், வால் போல வளைந்து கரு முட்டையில் நாட்டு வதற்கு முன், அதாவது விந்துவாக உருவாவதற்கு முன விறை பையில் விளைந்து உள்ள சிவாயம் பற்றி அறிவது தான், கற்றதவினால் ஆய்ந்த பயன் என கூறுகிறார். அதைப்பற்றி அறிவதற்கு, அந்த அண்டத்தையும், இந்த பிண்டத்தைப் பற்றிய சித்தம் தெளிந்தால் தான் அந்த வாலை அறிய முடியும். இது தான் வாலை பூசை என்பது. அந்த வாலில் தான் நம் வரலாறு புதைந்துள்ளது.

Related Posts