Sidhariyal

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

Sidhariyal

.

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி 1.5 திகிரி நகர்வு ஏற்பட்டு தற்போது 8.5 திகிரியில் வெட்டுப்புள்ளி அமைந்துள்ளது என புரிந்துகொண்டது சரீங்களா ? 1.5 திகிரி அச்சு விலகி இருந்தால் இது சரிதான். அதை நாம் துருவ விண்மீனை தினமும் கவனித்து , அதுவும் Stellarium App-ல் சரி பார்த்து , சரியாக இருக்கிறதா? என சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் Stellerium App – ஐ அவர்கள் update செய்ய வேண்டும். அவர்கள் update செய்ய மாட்டார்கள். ஆனால் நாம் முடிந்தவரை துருவ விண்மீனை பார்த்து விலகலை கவனிக்க வேண்டும். நம் பூமியின் வட துருவ அச்சு கடந்த 2000, 3000 வருடங்களாக மாறாமல் துருவ விண்மீனை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த விண்மீனைத்தான் கடலோடிகள் , திசை அறிவதற்கு பயன் படுத்தி இருக்கிறார்கள். இது சரியா? தவறா? நம் பூமியின் வட துருவ அச்சு கடந்த 2000 வருடங்களாக மாறவில்லை என்றால் , இவர்களின் procession பம்பர சுற்று அலைவு, சீரான அச்சு மாற்றம் தவறு.

Related Posts