சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில் (சிவவாக்கியம்)
Posted on நவம்பர் 25, 2025
88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல். வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர். ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே? பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!.
ஆலமரத்தின் இலை வடிவம், நீளம், அகலம், தண்டு எவ்வளவு , கடினமாக இருக்க வேண்டும் போன்ற ஏராளமான, அத்தனை தகவல்களும், ஆலமரத்தின் விதையில் ஒடுங்கி இருப்பது போல், நீங்கள் உங்கள் உடலை எங்கிருந்து பெற்று , இந்த போகங்களை அனுபவிக்கிறீரகள்?, உங்கள் வித்து இல்லாமல் இருக்குமா? ஆறு ( யாரு) இந்த வித்தை நமக்கு கொடுத்தார்கள் என்று தெரியாத அறிவில்லாத மாந்தர்களே. உம்முள் இதைப் பாருங்கள் , அதுதான் பரப்பிரம்மம் ஆனது என்கிறார். உம்முள்ளே ஒடுங்கி , உம்முள்ளும் இணைந்து உங்களுடைய மனத்தையும், உடலையும் இயக்கிக் கொண்டு அனைத்தினோடும் இணைந்துள்ளார் ,என்கிறார்.
Related Posts
- சிவவாக்கியம் பாடல் 283 – கொள்ளொணாது மெல்ளொணாது
- சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்
- சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு
- சிவவாக்கியம்
- சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல
- சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி
- சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்
- சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை
- சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை
- சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ
- சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை
- சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச
- சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது Homepage>Blog>
- சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற
- சிவவாக்கியம் பாடல் 15
- சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்
- சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்
- சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்
- சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்
- சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்
- சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி
- சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்
- சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு
- சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு
- சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு
- சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு
- சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து
- சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்
- சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே
- சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்
- சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு
- சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி
- சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்
- சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே
- சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்
- சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி
- சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை
- சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்
- சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை
- சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்
- சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை
- சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்
- சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு
- சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?
- சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் அற்று
- சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ
- சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட
- சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்
- சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்
- சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
- சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி
- சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்
- சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த
- சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை
- சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்
- சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்
- சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்
- சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்
- சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி
- சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்
- சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்
- சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்
- சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ
- சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்
- சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ
- சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்
- சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி
- சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!
- சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்
- சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி
- சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற
- சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி
- சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும
- சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்
- சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்
- சிவவாக்கியம் பாடல் 186 – துருத்தியுண்டு கொல்லருண்டு
- சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்
- சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்
- சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல
- சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?
- சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த
- சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி
- சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்
- சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்
- சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்
- சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி
- சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி
- சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று
- சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற
- சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற
- சிவவாக்கியம் பாடல் 187 – வேடமிட்டு மின்
- சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து
- சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி
- சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்
- சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்
- சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்
- சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்
- சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு
- சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட
- சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்
- சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு
- சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்
- சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே
- சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்
- சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று
- சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே
- சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு
- சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்
- சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே
- சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்
- சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி
- சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்
- சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே
- சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்
- சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்
- சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே
- சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது
- சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை
- சிவவாக்கியம் பாடல் 113 – கார கார
- சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே
- சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்
- சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே
- சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்
- சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து
- சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல
- சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்
- சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?
- சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள
- சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்
- சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து
- சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்
- சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே
- சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது
- சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்
- சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்
- சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்
- சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே
- சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு
- சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை
- சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்
- சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்
- சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்
- சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை
- சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த
- சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்
- சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று
- சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்
- சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே
- சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை
- சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்
- சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
- சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
- சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்
- சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
- சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்
- சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்
- சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு
- சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
- சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?
- சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
- சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி
- சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்
- சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து
- சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து
- சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும்
- சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?
- சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே
- சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது
- சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
- சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
- சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
- சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
- சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
- சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி
- சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி
- சிவவாக்கியம் பாடல் 193 – உருக்கலந்த பின்னலோ
- சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
- சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி
- சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
- சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத