Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

155. ந வ்வும், ம வ்வையும், கடந்து, நாடொனாத சி யின் மேல், வ வ்வும், ய வ்வுளும், சிறந்த வண்மையான பூதகம், உ வ்வு சுத்தி உன் நிறைந்த குச்சி ஊடு உருவியே, இவ் வகை அறிந்த பேர்கள் , ஈசன் ஆனை ஈசனே !

மூலாதாரத்தில் எழுந்து, சுவதி தானத்தையும், மணிப்பூரகத்தையும் கடந்து, கிட்டே அணுக முடியாத அனாகதத்தின் மேல் அமர்ந்ந்து விசுத்தி, ஆக்கி நெய் ஆக்கி , சிறந்த வண்மையான ஆழ்மனதின் உள் ஊடுருவி சகசர ஆரத்தை அடைந் தவர்கள் ஈசன் தான் என்பது ஈசன் மேல் ஆனை.

Related Posts