Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

71. திருவரங்கமும், பொருந்தி என்புருகி நோக்கிடீர், உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர். கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின், திருவரங்கம் என்று நீர் தெரிந்து இருக்க வல்லீரேல்.

கருப்பையில் நம் திரு உருவம் , உடலெடுக்க அரங்கேறும் இடம் திரு அரங்கம். அந்த திருவரங்கம் பொருந்தி என்புருக நோக்கிடீர்.அந்த திரு அரங்கத்தில் நடந்த நிகழ்வினால் கருத்தரித்து உருவரங்கம் ஆகும். உண்மையை நீர் அறியவில்லை. ஒவ்வொரு செல்லாக உருவெடுத்து | உருவெடுத்து கருவரங்கமாக, அற்புதமாக வடிவெடுத்த நம் திருமேனியின் உண்மையை நீர் தெரிந்து ஆச்சரியம் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்.

Related Posts